கிருஷ்ணகிரி மாவட்டதில் நிலக்கடலை சாகுபடி பாதிப்பு .
கிருஷ்ணகிரி மாவட்டதில் நிலக்கடலை சாகுபடி பாதிப்பு .;
கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை,தளி,சூளகிரி உள்ளிட்ட பல இடங்களில் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை (மணிலா) செடிகள்போதிய மழயின்மை காரணமாக கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மழையை மட்டுமே நம்பி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் காட்டுப்பன்றிகள், குரங்குகள் தொல்லையால் பயிர்கள் சேதமடைவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர்.