காய் கறி மார்கெட்டில் இலவச மருத்துவ முகாம்.
காய் கறி மார்கெட்டில் இலவச மருத்துவ முகாம்.;
கிருஷ்ணகிரியில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட் வளாகத்தில் வாசவி கிளப் இன்டர்நேஷனல் சார்பில் இலவச மருத்துவ முகாம் இன்று நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு உடல் உபாதைகள், இருதயம், கண், மற்றும் பல் பரிசோதனைகள், சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம்,உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகளை பொது மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.