ரேஷன் கடை பணியாளர்களுக்கான பயிற்சி முகாம்!

ரேஷன் கடை பணியாளர்களுக்கான பயிற்சி முகாம் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று நடந்தது.;

Update: 2025-08-29 14:30 GMT
வேலூர் மாவட்ட ஆட்சேர்ப்பு மையம் மூலம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரேஷன் கடை பணியாளர்களுக்கான பயிற்சி முகாம் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று (ஆகஸ்ட் 29) நடந்தது. இந்த பயிற்சி முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தொடங்கி வைத்தார். இதில் பொறியாளர்கள் கலந்து கொண்டு பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

Similar News