நாளை எங்கெல்லாம் மின் நிறுத்தம் தெரியுமா?

குடியாத்தம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.;

Update: 2025-08-29 14:35 GMT
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோட்டத்துக்கு உட்பட்ட குடியாத்தம், பேரணாம்பட்டு, பரவக் கல், பாக்கம், சின்னவரிகம், மொரசப் பல்லி, உப்பிரபல்லி, பிச்சனூர், பரதராமி, அனுப்பு, செதுக்கரை, மோடி குப்பம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதனால் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணியில் இருந்து மாலை 05 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

Similar News