சட்ட விரோதமாக நான் கடத்தியவர் கைது

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சட்ட விரோதமாக மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2025-08-29 15:44 GMT
மதுரை மாவட்டம் பேரையூர் உட்கோட்டம் T . கல்லுப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட M சுப்புலாபுரம் அருகில் உள்ள கைனாப் பிரைவேட் மில்ஸ் கண்மாய் அருகே மணல் திருடுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் வீரபத்திரன் என்ற உதவி ஆய்வாளர் T. கல்லுப்பட்டி பகுதியில் ரோந்து செல்லும்போது மணிகண்டன் (26) என்பவரை கைது செய்து ,வாகனத்தை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

Similar News