தலைவரிடம் வாழ்த்து பெற்ற மகளிர் அணி தலைவி
பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகம்;
திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நெல்லை மாநகர மாவட்ட மகளிர் அணி தலைவியாக காவிரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இதனை தொடர்ந்து இன்று காவிரி பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று கட்சி மேம்பட மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை பெற்றார்.