பாலியல் புகார் ஆசிரியர் 'சஸ்பெண்ட்'

சஸ்பெண்ட்;

Update: 2025-08-30 03:12 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாசுதேவனுார் கிராமத்தை சேர்ந்த சண்முகம், சின்னசேலம் அரசு உயர்நிலைப்பள்ளி சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரிகிறார்.இவர், அதே பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் எழுந்தது. கள்ளக்குறிச்சி மகளிர் போலீசார் நேற்று முன்தினம் சண்முகம் மீது வழக்கு பதிந்தனர். தலைமறைவான சண்முகத்தை 'சஸ்பெண்ட்' செய்து சி.இ.ஓ., கார்த்திகா உத்தரவிட்டுள்ளார்.

Similar News