விருத்தாசலம் பகுதியில் இன்று மின்தடை

விருத்தாசலம் பகுதியில் இன்று மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.;

Update: 2025-08-30 03:21 GMT
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. இந்த மின்தடை விருத்தாசலம் நகரம், தென்னக ரயில்வே, கடலூர் மெயின் ரோடு, பெரியார் நகர் தெற்கு மற்றும் வடக்கு, ஏனாதிமேடு, பூதாமூர், பொன்னேரி பைபாஸ், சிதம்பரம் ரோடு, புதுப்பேட்டை, அண்ணா நகர், திரு. வி. க. நகர், ஆயியார்மடம், பாலக்கரை, மார்க்கெட், காந்தி நகர், பூந்தோட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.

Similar News