இலுப்பூர் மணல் கடத்தல் டாரஸ் லாரி பறிமுதல்!

குற்றச் செய்திகள்;

Update: 2025-08-30 06:02 GMT
இலுப்பூர் அடுத்துள்ள கட்டகுடி பகுதியில் இலுப்பூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 5 யூனிட் மணல் அனுமதியின்றி அள்ளி வந்தது தெரியவந்ததை தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்த போலீசார் அதன் உரிமையாளர் திரு நல்லூர் சரவணன் (45) மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News