கம்பத்தில் வீட்டில் மயங்கி விழுந்து ஒருவர் பலி

வழக்குப்பதிவு;

Update: 2025-08-30 06:38 GMT
கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் இவர் அவரோடு மனைவியுடன் குடியிருந்து வரக்கூடிய நிலையில் நேற்று மனைவி வேலைக்கு சென்றுள்ளார். தந்தையை பார்ப்பதற்காக மகள் வீட்டிற்கு வந்தபோது கணேசன் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனை அழைத்துச் சென்ற நிலையில் அங்கு பரிசோதித்த மருத்துவர் கணேசன் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து கம்பம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News