அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுப்பட்ட காங்கிரஸ் கட்சியினர்
அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுப்பட்ட காங்கிரஸ் கட்சியினர்;
திருப்பத்தூர் மாவட்டம் பாஜக அரசு தமிழக மாணவர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்ககோரி உண்ணாவிர போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்திலிற்கு ஆதரவாக வாணியம்பாடியில் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுப்பட்ட காங்கிரஸ் கட்சியினர். பாஜக அரசு தமிழக மாணவர்களுக்கு கல்வி நிதியை தராமல் நிறுத்தி வைத்திருப்பதை கண்டித்து திருவள்ளூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில், ல காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை மேற்க்கொண்டுள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடியில் திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் பிரபு தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் பாஜக அரசை கண்டித்து வாணியம்பாடி - திருப்பத்தூர் சாலையில் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலைமறியலில் ஈடுப்பட்டனர்..