எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை தொகுதி கூட்டம்

நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ;

Update: 2025-08-30 12:51 GMT
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை தொகுதி கூட்டம் தொகுதி தலைவர் ஷேக் இஸ்மாயில் தலைமையில் பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் கனி, பொதுச்செயலாளர் அன்வர்ஷா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Similar News