முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் அரசு தட்டச்சு தேர்வு..

முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் அரசு தட்டச்சு தேர்வு..;

Update: 2025-08-30 13:14 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் அரசு தட்டச்சு தேர்வு சனிக்கிழமை (30.8.25) நடைபெற்றது. இதில் சுமார் 700 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். இந்த தேர்வில் முதன்மை கண்காணிப்பாளராக முதல்வர் திரு. விஜயகுமார் மற்றும் துணை கண்காணிப்பாளராக மணிகண்டன் விரிவுரையாளர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி மோகனூர் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Similar News