உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்த ஆட்சியர்

உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்த ஆட்சியர்;

Update: 2025-08-31 14:34 GMT
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன உடற்பயிற்சிக் கூடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

Similar News