நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருடன் சந்திப்பு
நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன்;
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரனை இன்று (செப்டம்பர் 1) ரோட்டரி மாவட்டத்தின் முன்னாள் உதவி ஆளுநர் டாக்டர் டேனியல் வேதசிகாமணி மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.பின்னர் இருவரும் பல்வேறு கலந்துரையாடல் நடத்தினர். இந்த நிகழ்வின்போது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.