மூவேந்தர் பண்பாட்டுக் கழக கல்வி அறக்கட்டளை அறிக்கை
கல்வி உதவித்தொகை பெற அறிக்கை;
மூவேந்தர் பண்பாட்டுக் கழக கல்வி அறக்கட்டளை நெல்லை மண்டலம் சார்பில் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கடந்த 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் உயரிய மதிப்பெண் பெற்ற தேவரின மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் மாரிமுத்து சங்கரபாண்டியன் 1/405A பவுல் நகர் வி.எம்.சத்திரம்-627011, என்ற முகவரிக்கு விண்ணப்பம் அனுப்பவும் என தெரிவித்துள்ளனர்.