நெல்லை-சிமோகா வாராந்திர சிறப்பு ரயில் நீட்டிப்பு

வாராந்திர சிறப்பு ரயில்;

Update: 2025-09-01 03:50 GMT
நெல்லை-சிமோகா வாராந்திர சிறப்பு ரயில் வருகின்ற 7ஆம் தேதி முதல் இரண்டு மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்படுகின்றது. இந்த ரயிலானது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நெல்லை சந்திப்பில் இருந்து மாலை 3:40 மணிக்கு புறப்பட்டு சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் சென்று மறுநாள் 1 மணிக்கு சிமோகா சென்று சேர்கிறது. இந்த ரயில் நீட்டிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News