நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்
கல்வி உதவித்தொகை வழங்கல்;
நெல்லை மாநகர பாளையங்கோட்டை டக்கரம்மாள்புரம் சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2022ஆம் ஆண்டு பிளஸ் டூ முடித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி மகாலட்சுமிக்கு கல்வி உதவித்தொகையினை பள்ளி தாளாளர் டாக்டர் தேவா காபிரியல் ஜெபராஜன் இன்று வழங்கினார்.இந்த நிகழ்வின்பொழுது பள்ளி முதல்வர் ஸ்சுமைலி, துணை முதல்வர் காட்டன் பிரபு மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.