டவுனில் சுதந்திர போராட்ட வீரர் பிறந்ததினத்தை முன்னிட்டு உணவு வழங்கி கொண்டாட்டம்
பூலித்தேவர் 310வது பிறந்த தின கொண்டாட்டம்;
சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவரின் 310வது பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 1) கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு டவுன் வாகையடி முனையில் தமிழ்நாடு பசும்பொன் நேதாஜி அறக்கட்டளை சார்பில் நிறுவனர் இரா.நம்பி குமார் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு உணவு வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு உணவு வாங்கி உண்டு மகிழ்ந்தனர்.