நெல்லையில் நாளை முகாம் நடைபெறும் இடங்கள்

உங்களுடன் ஸ்டாலின் முகாம்;

Update: 2025-09-01 13:06 GMT
நெல்லையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாளை (செப்டம்பர் 2) களக்காடு நகராட்சி, விக்கிரமசிங்கபுரம் நகராட்சி, சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியம், மானூர் ஊராட்சி ஒன்றியம், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை உங்களுடன் ஸ்டாலின் முகாமானது நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.

Similar News