ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் அன்னதானம்!

ஆட்டோ ஓட்டுநர் தொழிலாளர்கள் சங்கத்தினர் சார்பில் 17வது மாதமாக அன்னதானம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.;

Update: 2025-09-01 15:43 GMT
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் திமுக ஆட்டோ ஓட்டுநர் தொழிலாளர்கள் சங்கத்தினர் சார்பில் 17வது மாதமாக அன்னதானம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா இன்று (செப்டம்பர் 01) நடந்தது. இந்த விழாவிற்கு ஆட்டோ ஓட்டுநர் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் மணி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக விருதம்பட்டு உதவி ஆய்வாளர் ஆதர்ஷ் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கினார்.

Similar News