திமுகவில் இணைந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செயலாளர்
நெல்லை மேற்கு மாநகர திமுக;
நெல்லை மாநகர மாவட்ட 28வது வட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செயலாளர் வானுமாமலை இன்று (செப்டம்பர் 1) நெல்லை மேற்கு மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியின் பொழுது நெல்லை மேற்கு மாநகர திமுக நிர்வாகிகள் அலிஃப் மீரான் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.