அவைத்தலைவருக்கு மரியாதை செலுத்திய திமுகவினர்
மறைந்த நெல்லை மாநகர திமுக அவைத்தலைவர் டாக்டர் பொன்மணியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம்;
நெல்லை மாநகர திமுக அவைத்தலைவர் டாக்டர் பொன்மணியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று (செப்டம்பர் 1) அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு அன்னாரின் திருவுருவப்படத்திற்கு நெல்லை மேற்கு மாநகர திமுக பொறுப்பாளர் சுப்பிரமணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மேற்கு மாநகர திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.