சிறப்பு ரயிலின் முன்பதிவு நாளை காலை தொடக்கம்
திருநெல்வேலி-சிவமோகா டவுன் சிறப்பு ரயில்;
திருநெல்வேலி-சிவமோகா டவுன் சிறப்பு ரயில் (06103) முன்பதிவு நாளை (செப்டம்பர் 2) காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. கல்லிடைக்குறிச்சி, பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம், சிவகாசி வழியாக செல்லும் இந்த ரயிலை நாளை முன்பதிவு செய்து பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ரயில் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.