தாராபுரம் அருகே இன்று மின்சாரம் நிறுத்தம்
கொளத்துப்பாளையம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்;
தாராபுரம் அருகே உள்ள கொளத்துப்பாளையம் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், மாதாந்திர பராமரிப்பு பணி இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி உப்புத்துறைப்பாளையம், கொளிஞ்சிவாடி, மீனாட்சிபுரம், துலுக்கனூர், ஆச்சியூர், ரெட்டாரவலசு, மணக்கடவு, கரையூர், சாலக்கடை, எலுகாம்வலசு, காளிபாளையம், மேட்டுவலசு, ராமமூர்த்திநகர், கொளத்துப்பாளையம்,