மானூர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா

ஆவணி மூலத்திருவிழா;

Update: 2025-09-02 06:43 GMT
திருநெல்வேலி மாவட்டம் மானூர் அம்பலவாணர் கோவிலில் இன்று (அக்டோபர் 2) ஆவணி மூலத்திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆவணி மூல மண்டபத்தில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் வெங்கடேஸ்வரன், கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர். பக்தர்களுக்கு அன்னதானம், மோர் பந்தல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Similar News