புரட்சி பாரதம் கட்சி நிறுவனருக்கு மரியாதை

புரட்சி பாரதம் கட்சி நிறுவனர் பூவை மூர்த்தியார்;

Update: 2025-09-02 10:31 GMT
புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனர் பூவை மூர்த்தியார் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 2) களக்காட்டில் அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பூவை மூர்த்தியார் திருவுருவ படத்திற்கு மாவட்ட செயலாளர் ஏ.கே.நெல்சன் தலைமையில் புரட்சி பாரதம் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News