சுக்கான் குளத்தை ஆய்வு செய்த நகர மன்ற தலைவர்
மன்னார்குடி ரயில் நிலையம் அருகே உள்ள சுக்கான் குளம் தூர் வாரும் பணி;
மன்னன்னார்குடியில் கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்ற வருகிறது இதன் ஒரு பகுதியாக மன்னன்னார்குடியில் உள்ள குளங்கள் ஆழப்படுத்தப்பட்டு அதன் கரைகள் பலப்படுத்தப்பட்டு மின் விளக்குகள் நடைபாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக மன்னை நகர் ரயில் நிலையம் அருகில் உள்ள சுக்கான்குளம் தூர்வாரும் பணிகளை நகரமன்ற தலைவர் மன்னை சோழராஜன் இன்று நேரில் ஆய்வு செய்தார்.