திருவாரூர் மாவட்ட ஆதிதிராவிட பழங்குடியின மாணவர்களுக்கு தாட்கோ வாய்ப்பு
தாட்கோ மூலம் வேலைவாய்ப்பு பயிற்சி;
திருவாரூர் மாவட்டதில் தாட்கோ நிறுவனம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பொறியியல் மற்றும் டிப்ளமோ பட்டதாரிகளுக்கு பொறியியல் தொழில்நுட்ப துறையில் வேலை வாய்ப்புடன் கூடிய பயிற்சி திட்டத்தை வழங்குகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மட்டும் 20 முதல் 25 வயது உடையோர் மட்டும் விண்ணப்பிக்கலாம்,இ.சி. இ, ட்ரிபிள் இ,இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங்,முடித்தவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் அதிக தகவல்கள் பெற www.tahdco.com என்ற இணையதளத்தை பார்வையிடவும்.