சுற்றுலா விருது பெற ஆட்சியர் தகவல்!
வேலூர் மாவட்டத்தில் சுற்றுலா விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.;
வேலூர் மாவட்டத்தில் தகுதியுள்ள சுற்றுலா தொழில் முனைவோர்கள் 2025-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சுற்றுலா விருது @ www.tntourismawards.com இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவம் மூலம் உரிய ஆவணங்களுடன் வரும் 15-ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு கோட்டையில் உள்ள மாவட்ட சுற்றுலா அலுவலகத்தை அணுகலாம்.