காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு!

காவலர் தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் செப்டம்பர்-5ஆம் தேதி நடைபெற உள்ளது.;

Update: 2025-09-02 15:47 GMT
வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள 2ம் நிலைக்காவலர், சிறைக்காவலர், மற்றும் தீயணைப்பாளர், தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் செப்டம்பர்-5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Similar News