சமுதாயக்கூடத்தை மேயர் நேரில் சென்று ஆய்வு!
பழுதடைந்த சமுதாய கூடத்தை மேயர் சுஜாதா இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
வேலூர் மாநகராட்சி 3வது மண்டலம் வார்டு எண்-51 சாய்நாதபுரம் பகுதி புண்ணியகோட்டி தெருவில் அமைந்திருக்கும் சமுதாயக்கூடம் பழுந்தடைந்துள்ளது. இதனை சரி செய்ய மாநகராட்சி ஆணையாளர் லெட்சுமணன், வேலூர் மேயர் சுஜாதா இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது உதவி ஆணையாளர் தசதகவுல்லா,உதவி பொறியாளர் பன்னீர்செல்வம், சுகாதார அலுவலர் முருகன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.