வாராஹி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை!

வாராஹி அம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.;

Update: 2025-09-02 15:50 GMT
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த டோல்கேட்டில் அமைந்துள்ள வாராஹி அம்மன் கோயிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இன்று (செப். 2) செவ்வாய்கிழமை முன்னிட்டு காலை 10 மணி அளவில் வாராஹி அம்மனுக்கு அபிஷேகம்,தீபாராதனை என சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இப்பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Similar News