புதிய கழிவு நீர் கால்வாய் அமைக்கோரி மனு!

புதிய கழிவு நீர் கால்வாயை அமைக்கக்கோரி பொதுமக்கள் குடியாத்தம் நகர மன்ற தலைவரிடம் மனு அளித்தனர்.;

Update: 2025-09-02 15:53 GMT
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் 2வது வார்டு பொதுமக்கள் புதிய கழிவு நீர் கால்வாய் அமைக்க குடியாத்தம் நகர மன்ற தலைவர் நகர திமுக செயலாளர் எஸ்.சௌந்தர்ராசனிடம் 2வது வார்டு பொதுமக்கள் கழிவு நீர் கால்வாய் பிரச்சினை இருப்பதால் புதிய கழிவு நீர் கால்வாய் கட்டி தருமாறு கோரிக்கை மனுவை அளித்தனர். மேலும் 2வது வார்டு மேலவை பிரதிநிதி ரவி மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Similar News