தூத்துக்குடியில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

தூத்துக்குடியில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை;

Update: 2025-09-03 00:54 GMT
தூத்துக்குடியில் விசைப்படகு தொழிலாளர் சங்க முன்னாள் தலைவர் கு.பார்த்திபன் நினைவு தினத்தை முன்னிட்டு மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்லவில்லை. தூத்துக்குடியில் விசைப்படகு தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பார்த்திபன் 10ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்லவில்லை. இதன் காரணமாக மீன்பிடி துறைமுகத்தில் 272 படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Similar News