முதலமைச்சர் கோப்பை போட்டியில் ஆற்காடு பள்ளி மாணவர்கள் வெற்றி
முதலமைச்சர் கோப்பை போட்டியில் ஆற்காடு பள்ளி மாணவர்கள் வெற்றி;
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில், பள்ளி மாணவர்களுக்கான வாலிபால் போட்டி ராணிப்பேட்டையில் உள்ள பெல் விளையாட்டுத் திடலில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 90 பள்ளி அணிகள் பங்கேற்றன.இறுதிப் போட்டியில், ஆற்காடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாம் இடத்தைப் பிடித்து, ரூ.24,000 பரிசுத்தொகையை வென்றது.