ராணிப்பேட்டையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது!
ராணிப்பேட்டையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது!;
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் பரிந்துரையின் பேரில், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வழக்கில் தொடர்புடைய ஆரணி தாலுகா, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் (27) மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது அவர் செப்டம்பர் 2 அன்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.