அல்லாளசேரியில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்
அல்லாளசேரியில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்;
ராணிப்பேட்டை மாவட்டம் அல்லாளேசேரி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் செப்டம்பர் 4, காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை "உங்களுடன் ஸ்டாலின்" முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் மகளிர் உரிமைத் தொகை,புதிய குடும்ப அட்டை பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுக்களாக வழங்கலாம்.அரசு அதிகாரிகள் கூறியதாவது, மனுக்களுக்கு 45 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும்.