எஸ்டிடியூ நிர்வாகி தாயார் மறைவிற்கு இரங்கல்
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் கனி;
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிடியூ தொழிற்சங்கத்தின் பர்கிட்மாநகரம் கிளை ஆட்டோ ஓட்டுனர் தொழிற்சங்க தலைவர் அஷ்ரப் அலி தாயார் கோயாம்மால் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். அவர்களின் குடும்பத்திற்கு நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் கனி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை மூலம் ஆழ்ந்த இரங்கலை ஆறுதலையும் அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.