கூத்தாநல்லூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன்;
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் செல்வி அரங்கில் நேற்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் நடைபெற்றது இதில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் கூத்தாநல்லூர் நகர மன்ற தலைவர் ஃபாத்திமா பஷீரா ஆகியோர் கலந்து கொண்டனர் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்ருக்கு உடனடி தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.