த.வெ.க.வில் இணைந்த மாற்றுக்கட்சியினர்
தாராபுரத்தில் த.வெ.க.வில் இணைந்த மாற்றுக்கட்சியினர்;
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில், தாராபுரம் -உடுமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், புதிய நிர்வாகிகள் அறிமுக விழா மற்றும் மாற்றுக் கட்சியினர் இணையும் விழா நடந்தது. இதற்கு, திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் யுவராஜ் மகேஷ் தலைமை தாங்கினார். 200-க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தனர். அனைவருக்கும் கட்சியின் துண்டு அணி விக்கப்பட்டது.