காலியாகவுள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா வழங்கினார்.

காலியாகவுள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா வழங்கினார்.;

Update: 2025-09-03 14:27 GMT
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், பாவாலி ஊராட்சியில், ஊராட்சி செயலராகப் பணிபுரிந்து 08.05.2021 அன்று பணியிடைக்காலமான ராஜா என்பவரது வாரிசுதாரர் / மகன் முத்துச்செல்வன் என்பவருக்கு உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகத்தில் காலியாகவுள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா வழங்கினார்.

Similar News