திமுக அவசர ஆலோசனை கூட்டம்!

காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காட்பாடி தெற்கு பகுதி 11 மற்றும் 13வது வார்டுகளுக்கு திமுக ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.;

Update: 2025-09-03 15:45 GMT
வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காட்பாடி தெற்கு பகுதி 11 மற்றும் 13வது வார்டுகளுக்கு திமுக ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறவுள்ள உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தையொட்டி வேலூர் மாநகரின் துணை மேயர் சுனில்குமார் தலைமையில் பகுதி கழக அலுவலகத்தில் நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள கேட்டுக்கொண்டார்.

Similar News