மாணவர்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் வழங்கும் நிகழ்ச்சி!
நெல்லூர்பேட்டை நகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.;
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரோட்டரி சங்கத்தின் சார்பாக, நெல்லூர்பேட்டை நகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (03.09.25) நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கிளப் தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் சுரேஷ் வரவேற்புரையாற்றினார். முன்னாள் ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஜே.கே.என். பழனி மாணவர்களுக்கு தண்ணீர் பாட்டில்களை வழங்கினார், தலைமையாசிரியர் கே. ஈஸ்வரி நன்றி கூறினார்.