சாலையின் தரம் குறித்து ஒன்றிய பெருந்தலைவர் ஆய்வு!
சாலையின் தரம் குறித்து ஒன்றிய பெருந்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வரதாரெட்டிபல்லி ஊராட்சியில் புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதனை குடியாத்தம் ஒன்றிய பெருந்தலைவர் சத்யானந்தம் இன்று (செப்டம்பர்-03) நேரில் சென்று சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்தார். அப்போது ஒன்றிய அவைத்தலைவர் சேகர், ஒன்றிய பொருளாளர் பத்ரிநாத் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.