வேலூரில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்!

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-09-03 16:02 GMT
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தலைமையில் நடைபெற்றது .இந்த கூட்டத்தில் ஏராளமான பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தெரிவித்தார். கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News