திருவாரூர் மாவட்டத்தில் மது கடைகளுக்கு விடுமுறை

செப்டம்பர் 5 ஆம் தேதி மதுக்கடைகள் இயங்காது;

Update: 2025-09-03 17:08 GMT
செப்டம்பர் 5 ஆம் தேதி வரும் வெள்ளிக்கிழமை நபிகள் நாயகத்தின் பிறந்தநாள் மிலாடி நபி விழாவாக கொண்டாடப்பட உள்ளது.இதனையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சில்லறைந்விற்பனை கடைகள்,உரிமம் பெற்ற கடைகள்,மது கூடங்கள் இயங்காது. மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.

Similar News