ரோட்டரி அரவிந்த் கண் வங்கி,அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் 40வது தேசிய கண் தான இரு வார விழாவை முன்னிட்டு ஆசிரியர்களை பெருமைப்படுத்தும் விதமாக ஆசிரியர் தின விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு உதவி ஆட்சியர் தவலேந்து தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக அண்ணா பல்கலைக்கழக முதல்வர் செண்பக விநாயகமூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.