ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு!
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு!;
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு மருத்துவ குணம் கொண்ட சிவன் சம்பா ரக நெல் விதைகள் மானிய விலையில் வேளாண்மைத்துறை சார்பில் விற்பனைக்கு ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 2,000 கிலோ அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே உற்பத்தியை அதிகப்படுத்த விதை விநியோகத்துக்கு 50 சதவீதம் மானிய விலையில் கிலோவுக்கு ரூ.35 என்ற விலையில் கிடைக்கும் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.