வீசி.மோட்டூர் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை

ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை;

Update: 2025-09-04 03:35 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் வீசி.மோட்டூர் அருகே அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இன்று (செப்.4) காலை சிறப்பு வழிபாடு பூஜைகள் நடைபெற்றது. ஆஞ்சநேயருக்கு பழங்கள், பால் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது. புஷ்பங்களால் அலங்கரித்து மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், கோயில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Similar News